தேங்காய் தட்டுப்பாட்டிற்கு ஆளுநரின் இளநீர் ஏற்றுமதி நிறுவனம்தான் காரணமா?
ஆளுநர் ஒருவரின் நிறுவனம் இலட்சக்கணக்கான இளநீரை வெட்டி போத்தல்களில் அடைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பியதால்தான் இந்த தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். அத்தோடு, அந்த குற்றச்சாட்டில் ...