மீண்டும் வழமைக்குத் திரும்பிய கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள்
கடவுச்சீட்டு விநியோகம், ஒரு நாள் சேவை மற்றும் விசா நடைமுறைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது. கணினி அமைப்புகள் மீட்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, குடிவரவு மற்றும் ...










