வாழ்வாதாரத்திற்காக உயிரை பணயம் வைக்கும் கிரான் மக்கள்; நிரந்தரமான பாலம் அமைத்து தருமாறு கோரிக்கை
கிரான் இப்பிரதேச மக்களின் போக்குவரத்துக்காக இராணுவத்தினர் பூரணான ஒத்துழைப்புக்களை வழங்கி மக்களுக்காக தொடர்ச்சியான போக்குவரத்து சேவைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும் பொதுமக்களின் கவனயினத்தால் பல மரணங்கள் இடம்பெற்றுவதாக ...