Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழ்வாதாரத்திற்காக உயிரை பணயம் வைக்கும் கிரான் மக்கள்; நிரந்தரமான பாலம் அமைத்து தருமாறு கோரிக்கை

வாழ்வாதாரத்திற்காக உயிரை பணயம் வைக்கும் கிரான் மக்கள்; நிரந்தரமான பாலம் அமைத்து தருமாறு கோரிக்கை

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கிரான் இப்பிரதேச மக்களின் போக்குவரத்துக்காக இராணுவத்தினர் பூரணான ஒத்துழைப்புக்களை வழங்கி மக்களுக்காக தொடர்ச்சியான போக்குவரத்து சேவைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும் பொதுமக்களின் கவனயினத்தால் பல மரணங்கள் இடம்பெற்றுவதாக பிரதேச செயலாளர் கே.சித்திரவேல் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களின் வெள்ள அனர்த்த நிலைமை சம்பந்தமாக, அப்பகுதியால் ஆபத்தான பிரயாணம் மேற்கொள்ளும் மக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சம்பந்தமான கள விஜயம் ஒன்றை பிரதேச செயலாளர் கே.சித்திரவேல் மேற்கொண்டு இருந்தார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிலமைகளின் அடிப்படியில் குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக அப்பிரதேச மக்கள் கடந்த 15 நாட்களாக தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற தொடர்ந்து ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு தினங்களுக்கு முன் இப்பகுதியில் இரு விவசாயிகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு பின்பு அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் பின் அவர்களது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து ஆபத்தான பிரயாணங்களை மேற்கொள்ளும் மக்களின் பாதுகாப்பு சம்பந்தமாக இப்பகுதி இராணுவத்தினரும் பிரதேச செயலக ஊழியர்களும் தொடர்ந்து முற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் சில பொதுமக்கள் அவசரமாக செல்ல வேண்டி ஆபத்தான பாதைகளில் பயணிப்பதால் இருந்த உயிர் அனர்த்தம் ஏற்பட்டதாகவும், உயிரிழப்பு ஏற்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நஷ்ட ஈடு இழப்பீடுகளை வழங்க மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சித்திரவேல், தெரிவித்துள்ளார்.

எனினும் அப்பகுதி மக்கள், இரண்டு வாரங்களாக தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. தமக்கு நிரந்தரமான ஒரு பாலம் அமைத்து தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது
செய்திகள்

சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது

July 29, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்

July 29, 2026
42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!
செய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!

July 29, 2026
Next Post
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 170 வர்த்தகர்கள் மீது நடவடிக்கை

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 170 வர்த்தகர்கள் மீது நடவடிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு