300 ரூபா வரை உயருமென்று எதிர்வு கூற முடியாது ;அவசரப்பட்டு தேங்காயை கொள்வனவு செய்ய வேண்டாம்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
நுகர்வோர், அவசரப்பட்டு தேங்காயை கொள்வனவு செய்ய வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை (28) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை ...