Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விகாரைக் காணியில் கைக்குண்டு வெடித்து சிதறியதால் பரபரப்பு

விகாரைக் காணியில் கைக்குண்டு வெடித்து சிதறியதால் பரபரப்பு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

விகாரையொன்றின் காணியை துப்பரவு செய்யும் போது, கைக்குண்டு ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் (27) இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெலியஅத்த நிஹிலுவா பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் காணியை உழவு இயந்திரம் ஒன்று துப்பரவு செய்து கொண்டிருந்த போது, ​​வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு வெடித்து சிதறியதாகவும், பின்னர் மேலும் இரண்டு கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த உழவு இயந்திரம் விகாரைக்குச் சொந்தமானது எனவும், உழவு இயந்திரத்தின் பின்புறம் புல் வெட்டும் இயந்திரத்தை பொருத்தி விகாரை மடாதிபதியின் உறவினர் ஒருவர் புல் வெட்டும் போது வெடிகுண்டு வெடித்துள்ளது.

குறித்த வெடிவிபத்தில் உழவு இயந்திரத்தின் ஓட்டுநருக்கு எவ்விதகாயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில், அருகில் மேலும் இரண்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

இதனையடுத்து, பெலியத்த பன்வெவ விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் குறித்த பகுதிக்கு சென்று வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு; 7 பேர் காயம்
செய்திகள்

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு; 7 பேர் காயம்

September 26, 2026
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய வானிலை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய வானிலை!

September 26, 2026
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி பயணம்!
செய்திகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி பயணம்!

September 25, 2026
“ஹோர்முஸ் பாதுகாக்க ஈரானுடன் மோத தயார் பிரான்ஸ் அதிரடி!
உலக செய்திகள்

“ஹோர்முஸ் பாதுகாக்க ஈரானுடன் மோத தயார் பிரான்ஸ் அதிரடி!

September 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்!
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்!

September 25, 2026
நாட்டில் மேலும் 20 காடுகளுக்கு பாதுகாப்பு; 9,538 ஹெக்டேயர் வனப்பகுதி வர்த்தமானியில்
செய்திகள்

நாட்டில் மேலும் 20 காடுகளுக்கு பாதுகாப்பு; 9,538 ஹெக்டேயர் வனப்பகுதி வர்த்தமானியில்

September 25, 2026
Next Post
சீனாவில் வீட்டை அரசாங்கத்திற்கு கொடுக்க மறுத்ததால் பெரும் சிக்கலில் முதியவர்

சீனாவில் வீட்டை அரசாங்கத்திற்கு கொடுக்க மறுத்ததால் பெரும் சிக்கலில் முதியவர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு