Tag: srilankanews

தொண்டையில் இட்லி சிக்கி ஒருவர் உயிரிழப்பு!

தொண்டையில் இட்லி சிக்கி ஒருவர் உயிரிழப்பு!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்தியா, பாலக்காட்டில் நடத்தப்பட்ட உணவு உண்ணும் போட்டியின் போது, லொறி டிரைவர் ஒருவர் தொண்டையில் இட்லி சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...

தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களோடு மட்டக்களப்பில் தேர்தல் பிரச்சாரம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களோடு மட்டக்களப்பில் தேர்தல் பிரச்சாரம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களோடு, போராட்ட முன்னணியின், தேர்தல் பரப்புரைக் கூட்டம்மட்டக்களப்பு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில், நேற்று முன்தினம் (14) நடைபெற்றது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ...

40 நாட்களில் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்!

40 நாட்களில் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்!

இன்று (15) நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 40 நாட்களில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்தாண்டுக்கான புலமைப்பரிசில் ...

முதியோர் கொடுப்பனவில் மோசடி; ஐவர் பணியிடை நீக்கம்!

முதியோர் கொடுப்பனவில் மோசடி; ஐவர் பணியிடை நீக்கம்!

புத்தளம் - ஆனமடுவ பிரதேச செயகத்தில் முதியோர் கொடுப்பனவு விநியோகத்தில இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் அங்கு கடமையாற்றிய பிரதம நிர்வாக அதிகாரி உட்பட ஐவர் உடன் ...

கண்டியில் இரு நாட்கள் நீர்வெட்டு!

கண்டியில் இரு நாட்கள் நீர்வெட்டு!

கண்டியின் பல பிரதேசங்களில் எதிர்வரும் செப்டெம்பர் 28 ஆம் திகதி முதல் இரண்டு நாட்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை தேசிய நீர் ...

இலங்கை ஜனாதிபதி தேர்தல் விவகாரம்; அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை!

இலங்கை ஜனாதிபதி தேர்தல் விவகாரம்; அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை!

இலங்கை செல்லும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை ...

மட்டக்களப்பில் அமரர் திலீபனின் நினைவேந்தல் வாரத்தினை ஆரம்பித்து வைத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

மட்டக்களப்பில் அமரர் திலீபனின் நினைவேந்தல் வாரத்தினை ஆரம்பித்து வைத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

அமரர் திலீபனின் 37 வது வருட நினை வேந்தலையிட்டு, மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) நா.உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தலைமையில் அன்னாரது ...

பொலிஸார் மற்றும் படையினரின் சீருடைகளை வைத்திருந்த ஒருவர் கைது!

பொலிஸார் மற்றும் படையினரின் சீருடைகளை வைத்திருந்த ஒருவர் கைது!

மாத்தறை - தெவிநுவர பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் சீருடைகளை வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் கபுகம மாவட்டம், ஹெனகெதர பிரதேசத்தைச் சேர்ந்த ...

இலங்கை தமிழரசுக் கட்சியின் விசேட அறிக்கை!

இலங்கை தமிழரசுக் கட்சியின் விசேட அறிக்கை!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விசேட அறிக்கையொன்றை இலங்கை தமிழரசுக் கட்சி நாளை (16) வெளியிடவுள்ளது. வவுனியாவில் குறித்த அறிக்கை வெளியிடப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். ...

தேர்தல் அச்சுறுத்தல் தொடர்பில் தமிழ் பொது வேட்பாளருக்கு பிரதி காவல்துறை மா அதிபர் கடிதம்!

தேர்தல் அச்சுறுத்தல் தொடர்பில் தமிழ் பொது வேட்பாளருக்கு பிரதி காவல்துறை மா அதிபர் கடிதம்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அச்சுறுத்தல்கள் தொடர்பில் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பிரதி காவல்துறை மா அதிபரால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது ...

Page 339 of 500 1 338 339 340 500
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு