மட்டு பகுதியில் தடை செய்யப்பட்ட துப்பாக்கியால் பறவைகளை வேட்டையாடியவர்கள் கைது
மட்டக்களப்பு - கடுக்காமுனைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை பயன்படுத்தி பறவைகளைக் கொலை செய்த நபர்கள் கொக்கட்டிச்சோலை பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேண்டுகோளின் ...