யாழ் கிணறொன்றில் இருந்து வயோதிபப் பெண் ஒருவருடைய சடலம் மீட்பு
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராம்புவில் பகுதியில் உள்ள வயல் கிணறொன்றில் இருந்து வயோதிபப் பெண் ஒருவருடைய சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம், நேற்றையதினம்(02) மீட்கப்பட்டுள்ளதாக ...