ஒரு மாதத்திற்குள் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை
அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் குவிந்துள்ள 1,30,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குமார ...