கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறையில் மீட்பு
கம்பளை - தவுலகல பகுதியில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பகுதியில் இன்று(13) காலை மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் மாணவியும், கடத்தியதாக கூறப்படும் சந்தேகநபரையும் இன்று ...