கடந்த ஆண்டு இறுதிக்குள் 78,000 க்கும் மேற்பட்ட ஆபத்தான வெடிபொருட்கள் கண்டெடுப்பு
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் செயற்பாட்டடில் ஈடுபட்டுவரும் ஸார்ப் நிறுவனத்தினால் எழுபத்தெட்டாயிரத்து முன்னூற்று எழுபத்தைந்து (78375) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2016 ...