பிரான்ஸை தாக்கிய புயல்; 100ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு?
பிரான்ஸின் மயோட்டே பகுதியில் ஏற்பட்ட புயல் காரணமாக நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. மயோட்டே பகுதியில் கடந்த சில நாட்களாகச் சீரற்ற காலநிலை நிலவுகின்றது. ...