எதிர்வரும் 24/03/2025 ம் திகதி முதல் மட்டக்களப்பு – கொழும்பு இடையேயான புகையிரத சேவையில் நேர மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த அடிப்படையில் புதிய நேர மாற்றங்கள்,
மட்டக்களப்பு – கொழும்பு
——‐—————————————-
அதிகாலை – 01.30 புலதிசி
காலை. – 06.10 உதயதேவி
இரவு. – 07.40 மீனகயா
கொழும்பு – மட்டக்களப்பு
——–‐————————————–
காலை. – 06.05 உதயதேவி
மாலை. – 03.15 புலதிசி
இரவு. – 11.00 மீனகயா
மட்டக்களப்பு – மாகோ சந்தி

காலை 11.15 slow train
மேலதிக தெளிவிற்காக;
✔அதிகாலை 01.30 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் புலதிசி காலை 09.00 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.
✔கொழும்பிலிருந்து மாலை 03.15 இற்கு புறப்படும் புலதிசி இரவு 10.30 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
🔹இரவு 07.40 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் மீனகயா அதிகாலை 04.15 மணிக்கு கொழும்பு சென்றடையும்.
🔹இரவு 11.00 இற்கு கொழும்பிலிருந்து புறப்படும் மீனகயா காலை 06.45 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
🔶காலை 06.10 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் உதயதேவி மாலை 03.00 மணிக்கு கொழும்பு சென்றடையும்.
🔶காலை 06.05 இற்கு கொழும்பிலிருந்து புறப்படும் உதயதேவி மாலை 03.00 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
முன்பதிவுகள்
புலதிசி,மீனகயா புகையிரதங்களில்
First class AC(AFC), Third class reserved (TCR)
மாத்திரமே (படத்தில் காட்டப்பட்டுள்ளன ) booking செய்து கொள்ள முடியும்.
உதயதேவி புகையிரதத்தில் 2nd class மாத்திரமே booking செய்து கொள்ள முடியும்.