அர்ச்சுனாவின் எம்.பி பதவி இரத்து செய்யப்படப்போகிறதா?; அடுத்த மாதம் நீதிமன்றத்தில் பரிசீலனை!
யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி ...