வவுனியாவில் தேசிய புலனாய்வு அலுவலகம் அமைப்பதற்கான கோரிக்கை நிராகரிப்பு
வவுனியாவில் தேசிய புலனாய்வு பிரிவிற்கான அலுவலகம் அமைப்பதற்கான கோரிக்கையானது, நிராகரிக்கப்பட்டுள்ளது. வவுனியா பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம், ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க ...