பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் குவிந்து கிடக்கும் பாரிய சொத்து; சி.ஐ.டியில் விமல் வீரவன்ச
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் பாரிய அளவிலான சொத்துகள் உள்ளன. அவை தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை ஆரம்பிக்குமாக இருந்தால் மேலும் தகவல்களை வழங்க ...