ஒரே இரவில் கல்லுப் போட்டு 5226 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியுள்ள துறைமுக அதிகார சபை
துறைமுக அதிகார சபையின் காணியை மக்கள் பிடிக்கவில்லை, மக்களின் காணிகளையே இலங்கை துறைமுக அதிகாரசபை கையகப்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார். ...