படுகொலை செய்யப்பட்ட ஊடவியலாளர்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் தீப்பந்த போராட்டம்
படுகொலைசெய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட ஊடவியலாளர்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் ன் நேற்று மாலை தினம் தீப்பந்த போராட்டம் நடாத்தப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு ...










