Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒரே இரவில் ஈரானை வீழ்த்தப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு

ஒரே இரவில் ஈரானை வீழ்த்தப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஒரே இரவில் ஈரானை வீழ்த்திவிட முடியும், அந்த இரவு நாளை இரவாகக் கூட இருக்கலாம்.’ என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது,

ஈரானில் சிக்கிய எமது விமானப்படை வீரர் கடுமையாகக் காயமடைந்த நிலையில், அபாயகரமான மலைப்பகுதியில் ஏறி, உயரமான இடத்தை நோக்கி ஏறத் தொடங்கினார். அவர் செங்குத்தான பாறை முகடுகளில் ஏறியபோது, அவருக்குக் கடுமையாக இரத்தப்போக்கு ஏற்பட்டது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் சிறப்பாகச் செல்கின்றது . வொஷிங்டனின் படைகளால் ஒரே இரவில் அந்நாட்டை முழுவதுமாக அழித்துவிட முடியும் . அந்த இரவு நாளை இரவாகக் கூட இருக்கலாம் .மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர்கள் ஒரு பெரிய விலையைக் கொடுக்கப் போகிறார்கள்’

முதல் விமானி மீட்கப்பட்ட பிறகு, இரண்டாவது விமானி ஈரானில் சிக்கிக்கொண்டார் என்ற தகவலைக் கசியவிட்ட நபரை அடையாளம் காண அமெரிக்க அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

அந்த அறிக்கை வெளிவருவதற்கு முன்பு, இரண்டாவது விமானியின் நிலை குறித்து ஈரானுக்குத் தெரியாது .இது அமெரிக்காவின் மீட்பு நடவடிக்கையை மிகவும் கடினமாக்கியது.

அந்த அறிக்கையை வெளியிட்ட ஊடக நிறுவனம், தகவலைக் கசியவிட்டவரின் அடையாளத்தை வழங்க வேண்டும் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் கோருவார்கள்.

“அந்தத் தகவலைக் கசியவிட்டவரைக் கண்டுபிடிக்க நாங்கள் மிகவும் தீவிரமாகத் தேடி வருகிறோம்,”நாங்கள் அதைக் கண்டுபிடித்துவிடுவோம் என்று நினைக்கிறோம், ஏனென்றால், அந்தத் தகவலை வெளியிட்ட ஊடக நிறுவனத்திடம் நாங்கள் சென்று, ‘தேசியப் பாதுகாப்பு – தகவலைக் கொடுங்கள் அல்லது சிறைக்குச் செல்லுங்கள்’ என்று கூறுவோம்.” என டிரம்ப் கூறினார்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
இலங்கையில் இன்று சூரியன் உச்சம்கொடுக்கவுள்ள பகுதிகள்

இலங்கையில் இன்று சூரியன் உச்சம்கொடுக்கவுள்ள பகுதிகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு