ஹோட்டல் ஒன்று பொலிஸாரினால் சுற்றிவளைப்பு; பொலிஸ் அதிகாரி உட்பட 6 பேர் கைது
மாத்தளை, மஹாவெல பகுதியிலுள்ள ஹோட்டலில் ஒன்றில் நடைபெற்ற பேஸ்புக் விருந்து பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரி உட்பட 6 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். ...