வாக்குவாதம் முற்றியதில் பொலிஸ் அதிகாரி அடித்துக்கொலை
குருநாகலில் வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து பொல்லினால் நடத்தப்பட்ட தாக்குதலில்படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 25ஆம் திகதி ஏற்பட்ட தகராறின் போது குறித்த ...










