சிறைச்சாலையிலிருந்து கொண்டே அறுகம்பே பகுதியில் தாக்குதல் நடத்த திட்டம்
சிறைச்சாலையிலிருந்தே அறுகம்பேவில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவு நீதிமன்றில் அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று (17) கொழும்பு மேலதிக நீதவான் ...