இலங்கையின் 78வது சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு கரிநாள்; அனுஷ்டிக்க தமிழரசு கட்சி அழைப்பு
காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியவற்றின் ஊடாக அறைகூவல் விடுக்கப்பட்ட கரிநாள் போராட்டத்திற்கு அதரவு தெரிவித்து அனைவரின் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் இலங்கை ...










