கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் திருட்டு
கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் தற்போது, நிலத்தடி மின்சார வடங்கள் அறுக்கப்பட்டு திருடப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் பிறரால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான ...