அனல் மின் உற்பத்திக்கு மானிய விலையில் எரிபொருள் கிடைத்தால் மின்சார கட்டணத்தை 11 சதவீதத்தால் குறைக்க முடியும்
எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு, சில்லறை விலையில் மூலப்பொருளை கொள்வனவு செய்வதன் மூலம் இலங்கை மின்சார சபைக்கு 56 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக பொது ...