முன்பள்ளி மாணவர்களின் காலை உணவுக்காக 100 ரூபா ஒதுக்கீடு
முன்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு வேலைத்திட்டத்தினூடாக ஒரு பிள்ளைக்கு வழங்கப்படும் 60 ரூபாவை 100 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எடை குறைந்த பிள்ளைகள் அதிகமாகவுள்ள ...