Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முன்பள்ளி மாணவர்களின் காலை உணவுக்காக 100 ரூபா ஒதுக்கீடு

முன்பள்ளி மாணவர்களின் காலை உணவுக்காக 100 ரூபா ஒதுக்கீடு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு வேலைத்திட்டத்தினூடாக ஒரு பிள்ளைக்கு வழங்கப்படும் 60 ரூபாவை 100 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எடை குறைந்த பிள்ளைகள் அதிகமாகவுள்ள முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையங்களால் முன்பள்ளிப் பிள்ளைகளுக்கான காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

தற்போது ஒரு பிள்ளைக்கு நாளொன்றுக்கு 60 ரூபா வழங்கப்படுவதுடன், 2025 ஆம் ஆண்டில் 155,000 பிள்ளைகள் பயனடையவுள்ளனர்.

சமகாலத்தில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையால், ஒரு பிள்ளைக்கு நாளொன்றுக்கு ஒதுக்கப்படுகின்ற 60 ரூபா தொகை போதுமானதாக இன்மையால், குறித்த தொகையை 100 ரூபாவாக ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

12 கோடி ரூபா இலஞ்சக் குற்றச்சாட்டு; சரித் அபேசிங்கவின் சொத்து மற்றும் சொகுசு வீடு முடக்கம்!
செய்திகள்

12 கோடி ரூபா இலஞ்சக் குற்றச்சாட்டு; சரித் அபேசிங்கவின் சொத்து மற்றும் சொகுசு வீடு முடக்கம்!

November 16, 2026
தொழிற்சங்க செயற்பாட்டாளர் ஆனந்த பாலித்த கைது
செய்திகள்

தொழிற்சங்க செயற்பாட்டாளர் ஆனந்த பாலித்த கைது

November 16, 2026
அர்ச்சுனா, ஹரீஸ் உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கில் டிசம்பர் 14இல் இறுதித் தீர்ப்பு!; மட்டு நீதிமன்றம்
செய்திகள்

அர்ச்சுனா, ஹரீஸ் உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கில் டிசம்பர் 14இல் இறுதித் தீர்ப்பு!; மட்டு நீதிமன்றம்

November 16, 2026
கல்முனையில் மூன்று பிள்ளைகளின் தாயை 5 நாட்களாகக் காணவில்லை
செய்திகள்

கல்முனையில் மூன்று பிள்ளைகளின் தாயை 5 நாட்களாகக் காணவில்லை

November 16, 2026
4,700 பேர் ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்!
செய்திகள்

4,700 பேர் ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்!

November 16, 2026
இலங்கையின் 5 மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் அபாயம்; சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!
செய்திகள்

இலங்கையின் 5 மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் அபாயம்; சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!

November 16, 2026
Next Post
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிடியாணை

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிடியாணை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு