வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மின் தடை; தடுப்பூசிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லையென அறிவிப்பு
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மின்சாரம் நேற்று (15) சிறிது நேரம் துண்டிக்கப்பட்ட நிலையில் அங்கு குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த தடுப்பூசிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ...