மட்டு கல்லடியில் பூட்டப்பட்ட வீட்டிலிருந்து பொதுச் சுகாதார பரிசோதகரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி கலைமகள் வீதியில் உள்ள பூட்டப்பட்டிருந்த வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, இந்த ...