இலங்கைச் சிறைகளில் அரசியல் கைதிகளென எவருமில்லை; நீதி அமைச்சர் கூறுகிறார்
இலங்கைச் சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ...