மோதல் தொடர்ந்தால் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்படும் ; பேராதனை உபவேந்தர் அறிவிப்பு
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பதற்ற நிலை காணப்படுவதாகப் பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலும், அதன் காரணமாக ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை தவிர்ப்பதற்காக பல்கலைக்கழக உபவேந்தரினால் ...