எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் புதிய வாக்காளர்கள்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் நான்கு இலட்சத்து ஐம்பதினாயிரம் புதிய வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்புக் கிடைக்கவுள்ளது. பெப்ரல் தேர்தல் கண்காணிப்பு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி ...