கனடா மாகாணமொன்றில் தட்டம்மை நோய் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின்- கியூபக் மாகாணத்தில் தட்டம்மை நோய் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பான அறிவுறுத்தலை அந்நாட்டு மாகாண சுகாதார அலுவலகம் வழங்கியுள்ளது. ...