ஆளுங்கட்சி தங்களுக்குள் சொகுசு வாகனங்களை பங்கிட்டுக் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு
முந்தைய அரசாங்கத்தின் காலத்தில் பயன்படுத்திய சொகுசு வாகனங்களை ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பங்கிட்டுக் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டொன்று எழுந்துள்ளது. கம்பஹாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஐக்கிய மக்கள் ...