திருகோணமலையில் அரிசியை அதிக விலைக்கு விற்ற உரிமையாளர்களுக்கு நேர்ந்த கதி
அரிசி விலையை அதிகரித்து விற்றதால் திருகோணமலையில் இரண்டு கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (12) விசேட ...