நீதிமன்றத்திற்கு நடந்து செல்லும் அரசியல்வாதி தீர்ப்பின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது இனி நடக்காது; சுனில் வட்டகல
சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்படுவார்கள். எவருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படமாட்டாது. நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர்கள் சிறைச்சாலையில் இருக்க வேண்டும் என பொதுமக்கள் ...