கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு காத்திரமான தீர்வை பெற இந்தியா சென்றுள்ள தமிழ் எம்.பிக்கள் முயல வேண்டும்; டக்ளஸ் வலியுறுத்து
சந்தர்ப்பத்தை விவேகமாக பயன்படுத்தி, இந்திய கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு காத்திரமான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு, இந்தியா சென்றுள்ள தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முயல வேண்டும் என்று ஈ.பி.டிபி. கட்சியின் ...