மட்டக்களப்பில் கொட்டும் மழையிலும் பொங்கல் வழிபாடு
சீரற்ற காலநிலைக்கும் மத்தியில் உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று (14) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு, விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன. ...