Tag: srilankanews

ரணிலே எமது தெரிவு; டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

ரணிலே எமது தெரிவு; டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே தெரிவு செய்யப்பட வேண்டும் என தாம் விரும்புவதாகவும் அதுவே தற்கால சூழலுக்கும் தமிழ் மக்களுக்கும் சரியான தெரிவாக இருக்கும் என்றும் ஈழ ...

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட கையெழுத்திட்டார் கமலா ஹாரிஸ்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட கையெழுத்திட்டார் கமலா ஹாரிஸ்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் படிவங்களில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் நேற்று (27) கையெழுத்திட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ...

சுமந்திரன் பயணித்த வாகனம் விபத்து!

சுமந்திரன் பயணித்த வாகனம் விபத்து!

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பயணித்த வாகனம் கிளிநொச்சியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று (27) பிற்பகல் 3.30 மணியளவில் கிளிநொச்சி ஏ9 வீதி 155 கட்டை பகுதியில் ...

அகில இலங்கை கோலூன்றிப் பாய்தல் போட்டியில் ஈழத்தமிழன் சாதனை!

அகில இலங்கை கோலூன்றிப் பாய்தல் போட்டியில் ஈழத்தமிழன் சாதனை!

அகில இலங்கை ரீதியில் நடைபெறும் 48 வது தேசிய விளையாட்டு விழாவில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த வீரர் அருந்தவராசா புவிதரன் புதிய சாதனை படைத்துள்ளார். இந்தநிலையில், யாழ் ...

காசாவின் மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்; குழந்தைகள் உட்பட 30 பேர் பலி!

காசாவின் மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்; குழந்தைகள் உட்பட 30 பேர் பலி!

காசாவில் டெயிர் அல்-பாலா பகுதியில் அமைந்துள்ள மருந்துவமனை மீது இஸ்ரேல் படைகள் நிகழ்த்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதாரத்துறை ...

ஊக்கமருந்து பயன்படுத்திய ஒலிம்பிக் வீரருக்கு தடை!

ஊக்கமருந்து பயன்படுத்திய ஒலிம்பிக் வீரருக்கு தடை!

ஒலிம்பிக் போட்டியில் வீரா், வீராங்கனைகளிடையே ஊக்கமருந்து பயன்பாடு தொடா்பான பரிசோதனையைச் சா்வதேச சோதனை அமைப்பு (ஐ.டி.ஏ) மேற்கொண்டு வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட சோதனையில், ஈராக்கைச் சோ்ந்த ...

இலங்கைக்கு கடத்தவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்தவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரம் அடுத்த மானாங்குடி கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நேற்று நடத்திய ...

பூநகரி வனத்துறை காரியாலய அதிகாரிகள் மீது தாக்குதல்!

பூநகரி வனத்துறை காரியாலய அதிகாரிகள் மீது தாக்குதல்!

பூநகரி வனத்துறை காரியாலய அதிகாரிகள் இருவரை அப்பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் மரக்கட்டையால் தாக்கியதால் காயமடைந்த இருவர் பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவிக்கின்றனர். பூநகரி ...

வெல்லம்பிட்டிய பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

வெல்லம்பிட்டிய பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருனியாவத்தை பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் ...

புத்தளம் பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் மீது கத்திக்குத்து; மாணவன் கைது!

புத்தளம் பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் மீது கத்திக்குத்து; மாணவன் கைது!

புத்தளம் பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் மாணவர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான ...

Page 495 of 499 1 494 495 496 499
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு