தமிழரசுக் கட்சியை நிராகரிக்குமாறு கோரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கு பகுதிகளில் மக்கள் தமிழரசு கட்சியை நிராகரிக்க வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக ...