Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓய்வூதியத் திணைக்களத்தில் தகவல் நிர்வகிக்கும் கணினி கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு

ஓய்வூதியத் திணைக்களத்தில் தகவல் நிர்வகிக்கும் கணினி கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு

1 year ago
in செய்திகள்

ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வுபெற்றோர் தகவல் நிர்வகிக்கும் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில நெருக்கடியான நிலைகள் உருவாகியுள்ளன.

இந்த தொழில்நுட்பச் சிக்கல் கடந்த 7 நாட்களாக நீடித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிக அண்மையில் ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் மற்றும் விரைவில் ஓய்வுபெற உள்ள அதிகாரிகளின் தகவல்களை புதுப்பிக்கும் கணினி கட்டமைப்பே இவ்வாறு தொழில்நுட்பக் கோளாறுகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த கோளாறு காரணமாக ஓய்வூதியம் வழங்கும் பணிகளில் எந்தவித தடையும் ஏற்படாது எனவும், இன்று திட்டமிட்டபடி ஓய்வூதியங்களை வழங்க முடியும் எனவும் ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் கே.ஜி.ஆர். ஜயநாத் தெரிவித்தார்.

தற்போது சுமார் 7 இலட்சத்து 90 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஏறாவூரில் நடந்ததாக கூறப்படும் சம்பவம்!; ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்!
காணொளிகள்

ஏறாவூரில் நடந்ததாக கூறப்படும் சம்பவம்!; ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்!

June 16, 2026
வட்டவளையில் முச்சக்கரவண்டி 75 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து; சாரதி காயம்!
செய்திகள்

வட்டவளையில் முச்சக்கரவண்டி 75 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து; சாரதி காயம்!

June 16, 2026
மட்டக்களப்பில் புதிய லயன்ஸ் கழகத்தின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் புதிய லயன்ஸ் கழகத்தின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு

June 16, 2026
ஜூன் 20 முதல் நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்
செய்திகள்

ஜூன் 20 முதல் நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

June 16, 2026
QR குறியீட்டைக் கேட்ட எரிபொருள் நிலைய ஊழியர் மீது தாக்குதல்; இரு இளைஞர்களை தேடும் பொலிஸார்!
செய்திகள்

QR குறியீட்டைக் கேட்ட எரிபொருள் நிலைய ஊழியர் மீது தாக்குதல்; இரு இளைஞர்களை தேடும் பொலிஸார்!

June 16, 2026
இந்தோனேசியாவில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

June 16, 2026
Next Post
ராஜபக்ச குடும்பத்திற்கு ஆவணங்களைத் தயாரித்தவர் கைது

ராஜபக்ச குடும்பத்திற்கு ஆவணங்களைத் தயாரித்தவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு