வாகன ஓட்டுநர்களுக்குப் பொலிஸாரின் அவசர எச்சரிக்கை; தரமற்ற இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை!
அதிகாரப்பூர்வப் பதிவு இலக்கத் தகடுகளை வழங்குவதில் தாமதம் நிலவிய போதிலும், சட்டத்திற்குப் புறம்பாக மாற்றியமைக்கப்பட்ட அல்லது தரமற்ற இலக்கத் தகடுகளைப் பொருத்திய வாகனங்களைச் செலுத்த வேண்டாம் எனப் ...










