முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ வாகனங்களின் எண்ணிக்கையும், மாதாந்த எரிபொருள் கொடுப்பனவும் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் தீர்மானம் தொடர்பான சுற்றறிக்கை ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது. ...