ஜேவிபி பிழையென்றால் ஜேவிபியின் கொள்கையினை கொண்டு செல்லும் தமிழரசுக்கட்சி சரியா? ; பொன்னம்பலம் கேள்வி
ஜேவிபியை பிழையென்று பிரசாரம் முன்னெடுக்கும் தமிரசுக்கட்சி ஜேவிபியின் ஐக்கிய இராச்சியத்திற்கு ஆதரவு வழங்குகின்றது. அவ்வாறானால் ஜேவிபி பிழையென்றால் ஜேவிபியின் கொள்கையினை கொண்டு செல்லும் தமிழரசுக்கட்சி சரியா என்பதை ...