முடிந்தால் செய்து காட்டுங்கள் இல்லையேல் நீங்களும் குற்றவாளிகள்தான்; அரசுக்கு சவால் விடுத்துள்ள சுமந்திரன்
பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளிப்படுத்துவோம் என்று வந்தவர்கள் இன்று வரை அதனை வெளிப்படுத்தவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் வடமராட்சி ...