உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கட்டுப்பணம் மீளக் கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு
கடந்த 2023ஆம் வருடம் ஒத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கட்டுப்பணம் மீளக் கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2023ஆம் வருடம் மார்ச் மாதம் நடைபெறவிருந்த ...