தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த சொகுசு கார் மீட்பு
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அபரக்க மற்றும் பெலியத்த பகுதிகளுக்கு இடையில் 140 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் பூட்டப்பட்டு கைவிடப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான சொகுசு கார் ஒன்றை திஹகொட ...










