பெரியார் அல்ல பிரபாகரனே பெண்ணுரிமைக்காக போராடினார்; சீமானின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
தந்தை பெரியார் பெண்ணுரிமைக்காக போராடவில்லை என்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனே பெண்ணுரிமைக்காக போராடியதாகவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருவதற்கு ...