முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
கேப்பாபிலவு பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றுமுன் தினம் (19) மாலை இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் கேப்பாபிலவு பகுதியில் ...